tiruvallur திருத்தணி கோயில் கலசம் மாயம் நமது நிருபர் ஜூன் 12, 2019 திருத்தணி முருகன் கோயில் நுழைவு வாயில் இருந்த கோயில் கோபுர கலசம் மாயமானதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.